சிட்னி தண்டரை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ்

அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ். இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் அவுஸ்ரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. 2016-17-க்கான தொடர் நேற்று முன்தினம் (20-ந்தேதி) தொடங்கியது. 22 ஆம் திகதி நடைபெற்ற 3-வது போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் – சிட்னி தண்டர் அணிகள் மெல்போர்ன் மைதனாத்தில் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பீல்டிங் … Continue reading சிட்னி தண்டரை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ்